ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன். விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது. கடைசியாக
மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி. இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர் ரவிஅரசு. பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எத்தகைய அங்கீகாரம்
ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. 2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன. கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து














