ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.1978 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி. இப்போது,












