Home Posts tagged Athira raj
விமர்சனம்

வீரன் – திரைப்பட விமர்சனம்

கதாநாயகர்கள் என்றாலே அதீத சக்தி உள்ளவர்கள்தாம். நூறு பேரை அடித்துத் துவைப்பார்கள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தாலும் நாயகன் மேல் மட்டும் ஒரு குண்டு படாது. வெறும் நாயகன் என்றாலே அப்படி, இந்தப்படத்தில் நாயகன் ஆதிக்கு இடிவிழுவதால் சிறப்பு சக்திகள் வந்துவிடுகின்றன. அவற்றை வைத்துக்
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளுக்குப் பிடிக்கும் படம் வீரன் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்

மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிராராஜ், வினய் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வீரன்’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, மே 20 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு