சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் பல்லவமன்னர்காலத்தைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னர்களில் ஒருவரான நந்திவர்மன் கட்டிய கோயில் அதற்குள் புதைந்திருக்கும் புதையல், அதைத்தேடி வரும் குழு, அங்கு ஏற்படும் சிக்கல்கள், அவற்றை












