இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி. தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர்












