Home Posts tagged Announcement
சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் அறிவிப்பு – இரசிகர்கள் வாழ்த்து மழை

தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி. தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதனால் தமிழ் இரசிகர்களுக்கும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதோடு நடிகை த்ரிஷாவும் அவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து