செய்திக் குறிப்புகள் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஞ்சலிமேனன் – விவரம் இயக்குநர் அஞ்சலிமேனனின் படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்துத் தரப்பிலும் பெரும் வரவேற்புப் பெற்றது. தனது