பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார். பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும்
நாகேஷ்திரையரங்கம் படத்தில் நடித்த மசூம் சங்கர், இப்போது அனித இயக்கத்தில் ஓவியா உட்பட பலர் நடிக்கும் 90 எம் எல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…. நான் டெல்லி பொண்ணு. என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள ‘Arena animation academy’-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என்














