Uncategorized ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’