Home Posts tagged Anika
விமர்சனம்

பி.டி.சார் – திரைப்பட விமர்சனம்

தலைப்பில் இருக்கும் பி டி சார் என்கிற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் உடற்பயிற்சி ஆசிரியர். இந்தப் படத்தில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.எனவே படத்துக்கு இந்தப் பெயர். அவர் பணியாற்றும் கல்விக் குழுமத்தில் இருக்கும் கல்லூரி மாணவி தற்கொலை
சினிமா செய்திகள்

புதிய சர்ச்சையில் சிக்கிய விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது. படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. கணவனின் வன்முறை குணத்தால் அவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த