Home Posts tagged anandhi
விமர்சனம்

யூகி – திரைப்பட விமர்சனம்

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார். யார் அந்தப் பெண்? எதற்காகத்
விமர்சனம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது. அப்படிப்
சினிமா செய்திகள்

இரண்டு மடங்கு இலாபம் – பரியேறும்பெருமாள் பட சாதனை

பரியேறும்பெருமாள் போன்று சமுதாயப் பொறுப்புடன் எடுக்கப்படும் படங்கள் நல்ல பெயரைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இலாபம் சம்பாதித்துக் கொடுக்காது என்று திரை வர்த்தகர்கள் விடாமல் பேசுகிறார்கள். ஆனால் அதைப் பொய்யாக்கி வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அந்தப்படம். அந்தப்படம் வெளியான செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முந்தைய நாள் செப்டம்பர் 27 அன்று மனிரத்னம் இயக்கத்தில்
செய்திக் குறிப்புகள்

எனக்குப் பயம் காட்டினார்கள் – பா.இரஞ்சித் வெளிப்படைப் பேச்சு

உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் பரியேறும்பெருமாள் படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்
விமர்சனம்

பரியேறும் பெருமாள் – திரைப்பட விமர்சனம்

பரின்னா குதிரை அதில் ஏறிவரும் பெருமாள் என்கிற சாமியின் பெயர்தான் பரியேறும்பெருமாள். படத்தில் நாயகனின் பெயர். திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நாயகன் கதிர், தம் சமுதாய மக்களைப் பாதுகாக்கச் சட்டம் படித்தாக வேண்டும் என்கிற ஊர்ப்பெரியவரின் விருப்பத்தை ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறார். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது
செய்திக் குறிப்புகள்

பா.இரஞ்சித்தின் புது முயற்சி

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,
விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பல சிறந்த நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பூபதிபாண்டியனை நம்பி விமல் தயாரித்து நடித்திருக்கும் படம். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக் காட்சிகளையும் சில அதிரடி சண்டைகளையும் வைத்து