விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர்
கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில்
பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த














