Home Posts tagged Ameer (Page 2)
Uncategorized

இந்தித் திணிப்புக்கு எதிரான படம் – உயிர்தமிழுக்கு விழாவில் அமீர் வெளிப்படை

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில்
செய்திக் குறிப்புகள்

உயிர்தமிழுக்கு உரிமையைக் கைப்பற்றிய சுரேஷ்காமாட்சி

சிம்பு நடித்த மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜீவி-2 படத்தைத் தயாரித்து வெளியிட்டது சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம். தற்போது இந்நிறுவனம், இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர்
சினிமா செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்

நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே,சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலர் அவரைத்
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனிக்குள் ஒரு கமர்ஷியல் ஹீரோ கண்டுபிடித்த எஸ்.ஏ.சி

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்,
Uncategorized சினிமா செய்திகள்

புதிய படங்கள் வரிசைகட்ட பழைய படத்தைத் தொடங்கத் தீவிரம் காட்டும் ஆர்யா. ஏன்?

ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்
செய்திக் குறிப்புகள்

இந்தியாவின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் சட்டம் – ரஜினி விஜய் அஜீத் உள்ளிட்டோர் குரல்கொடுக்க அமீர் அழைப்பு

மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும், ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 க்கு திரையுலகினர் மற்றும் முற்போக்கு சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இயக்குநர் அமீர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…. வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!! இந்தியா. பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ”உலகின் மாபெரும் ஜனநாயக நாடு”
சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு அந்த வாய்ப்பை தரமாட்டேன் – ரஜினி பரபரப்புப் பேச்சு

1980 – 90 களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்யராஜ்,
கட்டுரைகள்

வடசென்னை மேல் ஏன் இவ்வளவு வன்மம் வெற்றிமாறன் ?

வடசென்னை படம் தொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த லட்சுமிபதி முத்துநாயகம் எழுதியுள்ள வேதனைப்பதிவு….. வடசென்னை திரைப்படத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகள் கெட்ட வார்த்தைகளுக்காக மட்டுமே அல்ல. வடசென்னை பலதரப்பட்ட உழைக்கும் மக்களை கொண்டது.. இத்திரைப்படத்தில் அப்படி பலதரப்பட்ட மக்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?.. மாறாக மீனவ சமூக மக்களை மட்டும் பதிவு செய்து அதிலும்
சினிமா செய்திகள்

வடசென்னையில் அமீர் ஆண்ட்ரியா காட்சிகள் நீக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அமீர் ஆண்டிரியா உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப் படத்தில் வடசென்னை வாழ் மக்களையும் மீனவ மக்களையும் இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்களும் அதற்காகப் படக்குழுவினருக்குக் கண்டனங்களும் வந்தன. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், மீனவமக்களின் கோரிக்கையை ஏற்று ஓடும் படகில் நடக்கும் அமீர் ஆண்ட்ரியா
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – மீனவ மக்கள் ஆவேசம்

வடசென்னை படத்தில் பழங்குடி மீனவ சமூகத்தை குற்றப் பின்னணி உள்ள சமூகமாக காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் கூறியுள்ளது. அவ்வமைப்பின்  தலைவர் புரட்சிக்கயல் கு.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வியர்வை சிந்தி உழைக்கும் அடித்தட்டு சமூக மக்கள் நிறைந்த வட சென்னையை, சினிமா வெற்றி எனும் லாப நோக்கத்திற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள்