வடசென்னை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விதைக்காதீர்கள் என்று திரையுலகினருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. வட சென்னை சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? “வட சென்னையில்” வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட
ஒரு கொலையில் படம் தொடங்குகிறது. செத்தவர் யார்? எதற்காக அவரைக் கொன்றார்கள்? என்கிற கதையை திரைக்குப் பின்னே இருந்து ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருக்க அதற்கேற்ப காட்சிகள் வருகின்றன. நாயகன் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, பவன், ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,தினா, மட்டுமின்றி ஏராளமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி மூச்சுத் திணற வைக்கிறார்கள்.













