2021 இல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து
இயக்குநர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது அதில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன்,ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குநர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.













