Home Posts tagged Akshara
செய்திக் குறிப்புகள்

கமல் உடல்நிலை – அவர் மகள்கள் ஸ்ருதியும் அக்‌ஷராவும் வெளியிட்ட செய்தி

நேற்று முன் தினம் (சனவரி 17) கமல் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்… மக்கள்நீதிமய்யம் சார்பில் முதல்கட்டத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், எனது காலில் அறுவை சிகிச்சை
செய்திக் குறிப்புகள்

விக்ரம் ஊட்டிவிட்டார் கமல் திட்டுவார் – கடாரம் கொண்டான் இயக்குநர் பேச்சு

ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் நாயகனாக நடித்த்திருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடந்தது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன்,படத்தொகுப்பாளர் ப்ரவீன் கே எல்.,நடிகை லெனா, நடிகர் அபி,நடிகை