Home Posts tagged Akshara Haasan
சினிமா

கமல் மகள் அக்‌ஷராஹாசனின் அடிராசிட்டி!

விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’. இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில்
விமர்சனம்

கடாரம் கொண்டான் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார். அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி
சினிமா செய்திகள்

கமல் பாராட்டினார் கண்கலங்கினேன் – விக்ரம் நெகிழ்ச்சி

கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்‌ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது…. எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தைக் கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றினார். பிதாமகன் மூலம்