தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை,சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த பராசக்தி ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் டான் பிக்சர்ஸ்.அண்மையில் வெளியான இதயம் முரளி படத்தையும் அந்நிறுவனமே தயாரித்திருந்தது.அதைவிட அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரனே அந்தப்படத்தை இயக்கியிருந்தார்.ஜூலை 10 ஆம்
ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை கலகலப்பாகச் சொல்ல விழைந்திருக்கும் படம் இதயம்
“இதயம் முரளி” திரைப்படம் காதல்,நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது.இந்தப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க,பகத் பாசில்,கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன்,ரக்ஷன்,ஏஞ்சலின்,சுதாகர்,டிராவிட், தமன்,மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் எஸ்
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்தப் படங்களின்
டாஸ்மாக் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.ஆகாஷ் பாஸ்கரனின் 2 கைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியனவற்றை அமலாக்கத்துறையினர்
தனுஷின் இட்லிகடை,சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் மற்றும், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் மே 16 அன்று சோதனை நடத்தினர். அப்போது,விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம்
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, எஸ்டிஆர் 49 ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4 ஆவது படைப்பாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம். “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில், அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர்,
நேற்று தை அமாவாசை நாள்.அதனால் பல படங்களின் அறிவிப்பு பெயர் அறிவிப்பு ஆகியன வெளியிடப்பட்டன. அந்த வகையில்,சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படம்.




















