Home Posts tagged Aishwarya Rajesh (Page 2)
சினிமா செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழாக்கத்துக்கு இந்தப்பெயரா?

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப்
விமர்சனம்

க பெ ரணசிங்கம் – திரைப்பட விமர்சனம்

வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டால், இங்கிருக்கும் அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திக் கலங்க வைத்திருக்கும் படம் கபெரணசிங்கம். தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் இராமநாதபுரம் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. அதனால் தண்ணீர்சிக்கல் உட்பட பொதுக்காரியங்களுக்காகப் போராடுகிறார் ரணசிங்கம் (
சினிமா செய்திகள்

வீரமரணமடைந்த வீரரோடு விஜய்சேதுபதி ஒப்பீடு – பாராட்டும் சர்ச்சையும்

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கபெரணசிங்கம். இந்தப்படத்தின் குறுமுன்னோட்டத்தில் இடம்பெற்ற, சாதி மத, அரசியலைத் தாண்டி இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்துத் தான் இன்று மொத்த உலக அரசியல் நடக்கிறது. “இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம்
சினிமா செய்திகள்

சிவகார்ததிகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அடுத்து,‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில்
செய்திக் குறிப்புகள்

கனா இலாபகரமான படம் – சிவகார்த்திகேயன் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்த இந்தப் படம் கடும் போட்டிக்கு இடையே வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிவகார்த்திகேயன், சத்யராஜ்,