நடிகர் சூர்யாவும்,நடிகர் கார்த்தியும் இணைந்து அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கிப் படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர். தற்போது
சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியது…. கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி













