பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அதற்கு முந்தைய வாரம் மற்றும் அதற்கு அடுத்த வாரம் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால் இப்போது ரஜினியின் காலா வெளியாகும் அதேநாளில் தன் படத்தை வெளியிட முடிவு












