October 18, 2026
Home Posts tagged Abirami
விமர்சனம்

பிளாஸ்ட் – திரைப்பட விமர்சனம்

கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன்
செய்திக் குறிப்புகள்

பெண்களுக்கான ஆக்சன் படம் பிளாஸ்ட் – படக்குழு பெருமிதம்

அர்ஜுன்,அபிராமி,ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிளாஸ்ட். இப்படத்தில், ஜான் கொக்கன்,அர்ஜுன் சிதம்பரம், பவன்,பாலா ஹாசன்,வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவிபஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலைஇயக்கத்தை வீரமணி கணேசன்
சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் அதிரடி – கவுதம்ராம்கார்த்திக் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
விமர்சனம்

ஐபிஎல் – திரைப்பட விமர்சனம்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது முன்னோர் மொழி.ஆனால் நடைமுறை அப்படியில்லை.பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அப்படியொரு நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ஐபிஎல். இந்தியன் பீனல் லா என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்தான் இந்த ஐபிஎல். குற்றம் செய்யாத கிஷோர் மீது ஒரு வழக்கில் குற்றம்
விமர்சனம்

லெவன் – திரைப்பட விமர்சனம்

தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை,அதன் விளைவுகள்? முடிவு? ஆகியனவற்றைக் கொண்ட திரைக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் லெவன். இந்தப்படத்திலும் தொடர்கொலைகளை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி விபத்தில் சிக்கியதும் நாயகன் நவீன் சந்திரா அந்த வழக்கை விசாரிக்க வருகிறார்.அவருடைய விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்ன விடை கிடைக்கிறது? என்பதைச்
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போர்தொழில் வரிசையில் லெவன் – பிரபலங்கள் பாராட்டு

ஏ.ஆர்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா,
விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் சிக்கல்.அதற்காக வழக்குரைஞர் பிரபுதேவாவைச் சந்திக்கப் போனால் அங்கு அதற்குமேல் ஒரு பெரும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்களுக்கு வெற்றி நிச்சயம் – பரத் உறுதி

பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

மாணிக் பாட்ஷா வாக நானி – சூர்யாஸ் சாட்டர்டே கதையைச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் சூர்யா’ஸ் சாட்டர்டே.டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்
விமர்சனம்

மகாராஜா – திரைப்பட விமர்சனம்

முடிதிருத்தும் தொழிலாளியைக் கதாநாயகனாக வைத்துக் கொண்டு மகாராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன்? என்கிற கேள்விக்கு விடை சொல்லும் விதமாகப் படம் அமைந்திருக்கிறது. தன் வீட்டில் உள்ள இலட்சுமியைக் காணவில்லை என்று காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார் விஜய்சேதுபதி.அந்த இலட்சுமி யார்? அது எங்கே? என்று தேடிப்போகும்போது பல அதிர்ச்சிகரமான விசயங்கள் வெளியே வருகின்றன.அவை