Home Posts tagged Abirami (Page 2)
செய்திக் குறிப்புகள்

இயக்குநர்கள் திட்டும் பாராட்டும் – விஜய்சேதுபதி வெளிப்படை

நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் படம் மகாராஜா. ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். தி ரூட் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,
விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்

குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி? சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும்,
செய்திக் குறிப்புகள்

இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் – லட்சுமி இராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி,இயக்குநர் மிஷ்கின், பாவெல் நவகீதன்,
செய்திக் குறிப்புகள்

அபிராமி லிசி ஆகியோரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் – இயக்குநர் வெளிப்படை

ஜீ 5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி” திரில்லர் இணையத் தொடர் வரவிருக்கிறது. சொல் புரொடக்சன் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த இணையத்தொடரை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை என்.பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். நடிகை அபிராமி, ஆகாஷ்,லிசி ஆண்டனி, ஐஸ்வர்யா, ராகவ்,
விமர்சனம்

மாறா – திரைப்பட விமர்சனம்

மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.