தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதியபோக்கை ஏற்படுத்திய படம்’பீட்சா’.அப்பட வரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ். தங்கராஜின் தங்கம்
அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி. கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். அந்த அபிதான் வளர்ந்து














