Home Posts tagged abhishek bachchan
சினிமா செய்திகள்

இந்திக்குப் போகிறார் லிங்குசாமி

விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை