Home Posts tagged AanDhevathai
சினிமா செய்திகள்

புகைப்படப் புகழ் நடிகை ரம்யாபாண்டியனுக்கு வந்த திடீர் சோதனை

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன். அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவரே எதிர்பாராத அளவு அந்தப் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால் உடனடியாகச் சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும்
செய்திக் குறிப்புகள்

உடன் நிற்காத சமுத்திரக்கனி பாராமுகம் காட்டிய விஷால் கலங்கிநிற்கும் தாமிரா

ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும்