Home Posts tagged A.L.Vijay
சினிமா செய்திகள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜீத் – படமும் சர்ச்சையும்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அஜீத் நடிப்பில் குட்பேட்அக்லி படம் வெளியானது.அப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டாலும் அஜீத் அடுத்து எந்தப்படத்தில் நடிப்பார்? என்கிற தகவல் வெளியாகவில்லை. அவர் தொடர்ந்து மகிழுந்துப் பந்தயங்களில் கலந்து கொள்வதால் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தேதிகள்
விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம்

அண்மைக்காலமாக முக்கோணக் காதல்கதைகள் வருவதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வண்னம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட். நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று அறிமுகமாகிறார் நாயகன் மதுமகேஷ்.ஆனால் உண்மை வேறு. அது என்ன உண்மை? அது நாயகிக்குத் தெரிந்ததா? கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். நாயகனாக
செய்திக் குறிப்புகள்

இது படமல்ல நல்லபாடம் – புதுநாயகன் மதுமகேஷ் வெளிப்படை

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ்,ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன்,எம்.எஸ்.பாஸ்கர்,ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த்
சினிமா செய்திகள்

ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தல் விளம்பரம் – அதிர வைக்கும் பின்னணி

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2024 பொங்கலுக்கு வெளியானது மிஷன் சாப்டர் 1 படம்.அதன்பின் அவருடைய அடுத்தபடம் குறித்து எந்தத் தகவலுல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில் நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு காணொலித் துண்டில்,ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் காதல் ரீசெட் ரிபீட் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் புதுமுக நடிகர் மதுமகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.ஜியா
சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத்தின் அட்டகாசங்கள் – கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்

ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்புகிறார். மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரிடம் அந்தக் கதை சொல்லப்படுகிறது.இருவருக்குமே
செய்திக் குறிப்புகள்

மிஷன் சாப்டர் 1 படத்துக்குப் பெரும் வரவேற்பு – படக்குழு நெகிழ்ச்சி

விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இப்படக்குழுவின் நன்றிநவிலும் நிகழவு சனவரி 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில்ஒளிப்பதிவாளர் சந்தீப்
விமர்சனம்

மிஷன் சாப்டர் 1 – திரைப்பட விமர்சனம்

இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள கைதிகளுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி முதல்ஆளாகத் தப்பிச்செல்வார் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அவரும் தப்பாமல்
செய்திக் குறிப்புகள்

ஆக்‌ஷனோடு அழகான எமோஷனும் உண்டு – நாசர் நற்சான்று

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஜனவரி 7 அன்று சென்னையில நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசியதாவது……. படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல்
Uncategorized

பொங்கல் நாளில் வெளியாகும் முதல்படம் – அருண்விஜய் மகிழ்ச்சி

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12,2024 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜனவரி 5,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.  இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது….
சினிமா செய்திகள்

அருண்விஜய் படத்தின் பெயரை மாற்றிய சுபாஸ்கரன் – ஏன்?

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1. இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும்