Home Posts tagged A.L.Vijay. Arya
சினிமா செய்திகள் நடிகை

கல்யாணமாகாமலே கர்ப்பம் தரித்த நடிகை

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன்பின், ஐ, கெத்து உட்பட பல படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த 2.ஓ படம் கடைசியாக வெளியானது. அவருக்கும் இலண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு