அனிதாஉதீப் இயக்கத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ள 90 எம்எல் படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் நடித்திருந்த இளைஞர் பெயர் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் வேறு யாருமில்லை.பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க
திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கையில்
அனிதாஉதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கத்தில், ஓவியா நடித்திருக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாசக் காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்பட முன்னோட்டம் வெளியானதிலிருந்து ஓவியா மீது கடும்
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. எல்லோரும் ஓவியாவைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் போன்றோர் புகைபிடிப்பது போல் நடித்தால் தப்பு என்றால் ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம்
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார். பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும்
Beer Biryani Lyric Video Song Sung by Maria for the 90 ML movie on Mig Series.Oviya featuring in lead role along with others, Music composed by STR, Directed by Anita Udeep.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்
நாகேஷ்திரையரங்கம் படத்தில் நடித்த மசூம் சங்கர், இப்போது அனித இயக்கத்தில் ஓவியா உட்பட பலர் நடிக்கும் 90 எம் எல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…. நான் டெல்லி பொண்ணு. என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள ‘Arena animation academy’-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதாகவே இருக்கிறது. அவரோடு சிம்புவும் இருக்கிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ? பிப்ரவரி 14 காதல்ர் தினத்தை முன்னிட்டு ஓவியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பெண் இயக்குநர் அனிதாஉதீப் என்பவர் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் 90 எம் எல். அதாவது 90 மில்லி. நைண்ட்டி





















