Home Posts tagged 777 Charlie
விமர்சனம்

777 சார்லி – திரைப்பட விமர்சனம்

இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு. அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி.  படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி.
செய்திக் குறிப்புகள்

பீட்சா படப்பிடிப்பில் அழுதுவிட்டேன் – 777 சார்லி படநிகழ்வில் கார்த்திக்சுப்புராஜ் தகவல்

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள இப்படம், ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன்