Home Posts tagged 2 Point O
சினிமா செய்திகள்

சர்கார் மற்றும் 2.ஓ படங்களுக்கு சரியான வசூல் இல்லை – நடிகர் பேச்சால் பரபரப்பு

ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் படம் உன் காதல் இருந்தால். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் லெனா, மபுள் சல்மான்,சந்திரிகா, காயத்ரி, மிதுன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 10 அன்று சென்னையில் நடந்தது.
சினிமா செய்திகள்

பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம். இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறதாம். பாகிஸ்தானில் இப்படத்தின் இந்திப்பதிப்பு வெளியாவது
சினிமா செய்திகள்

100 கோடியைத் தொட்டது 2.ஓ படம் – தமிழக வியாபாரத்தில் புதிய உச்சம்

ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது. ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை. நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. படத்தின் மொத்தச்செலவு
சினிமா செய்திகள்

ரஜினியின் 2 ஓ பட முன்னோட்ட விழா நிகழ்ச்சி – முழுமையாக

சுமார் 600 கோடி செலவில் தயாராகியிருக்கும் முதல் இந்தியப்படம் 2 ஓ. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார்,ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர்
சினிமா செய்திகள்

ரஜினி கமலை தொடர்ந்து பவன்கல்யாண் – லைகா அதிரடி

ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கும் இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துக கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். நேரடித் தயாரிப்பு மட்டுமின்றி பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது அந்நிறுவனம். இவை எல்லாமே தமிழில்தான். முதன்முறையாக தெலுங்கிலும் கால்பதிக்கவிருக்கிறது லைகா. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன்கல்யாணை வைத்து பெரும்பொருட்செலவில் ஒரு
சினிமா செய்திகள்

டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது இந்தியன் 2

நவம்பர் 29 ஆம் தேதி வெளியீடு என்பதால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பின்னணி இசைச் சேர்ப்பு, இன்னொரு பக்கம் விஎஃப்எக்ஸ் வேலைகள் மறுபக்கம் 3டி வேலைகள் ஆகியன சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர்
சினிமா செய்திகள்

சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்புக்கு ரஜினி காரணமா?

2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ்,
சினிமா செய்திகள்

ஷங்கர்- ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு – லைகா அதிரடி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் சில நாட்களாகப் படத்தின்