சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் 100. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் மே 3-ம் தேதி
2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு எட்டுப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் அவருக்குப் படங்களுக்குக் குறைவில்லை. அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் செம போத ஆகாத திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ‘100’













