Home Posts tagged விஜய்
சினிமா செய்திகள்

பட்டங்களைத் தவிர்த்த தமிழ் சினிமா நடிகர்கள் !

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும்
சினிமா செய்திகள்

விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைகிறதா? விஜய் 68 அப்டேட் !

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் எப்போது இணைத்தாலும் ஹிட் தான். அப்படியானது விஜய் – அட்லீ காம்போ. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி
விமர்சனம்

ஜெயித்தது விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? – விசிறி விமர்சனம்

    காதலுக்குப் பல்வேறு வகையான எதிர்ப்புகளைப் பார்த்திருக்கிறாம், காதலர்களுக்குள்ளான போட்டிக்குப் பல்வேறு காரணங்களைப் பார்த்திருக்கிறோம். காதலர்களுக்குள்ளான பிரிவுக்கு விசிறி படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிதாக இருக்கிறது.     நல்லவேளையாக அதை நியாயப்படுத்தி படத்தை முடிக்காமல், நல்லவிதமாகப் படத்தை முடித்திருப்பதால் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தைப் பாராட்டலாம்.