விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘ & ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள். இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு நாயகியாக ப்ரியா பவானிஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்த வருட பிப்ரவரியில் ரிலீஸ் செய்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். ஓடிடியில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரம் தேர்வாகியுள்ளார். விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதி வாரத்தில் துவங்க
விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா. கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல், பிரிவு, மீண்டும் சேர்தல் என்கிற நவயுக தேவதாஸ் கதை தான் இந்த ஆதித்ய வர்மா. மங்களூர்

















