October 19, 2026
Home Posts tagged நடிகை மீனா
சினிமா செய்திகள்

காமெடி நடிகர் சூரி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம்

நகைச்சுவை நடிகர் சூரியின் அலுவலகம் சாலிகிராமத்தில் நடிகை மீனாவின் விட்டுக்கு அருகில் உள்ளது. சூரியின் அலுவலக முகவரி சொல்ல வேண்டுமென்றாலே, நடிகை மீனா வீட்டருகில் என்று தான் குறிப்பிடுவார்கள். சூரி அலுவலகத்தின் அடையாளமாக நடிகை மீனா வீடு தான் சொல்லப்பட்டு வந்தது. இப்போது மீனாவின் வீட்டை விலைக்கு