Home Posts tagged அரவிந்தசாமி
சினிமா செய்திகள்

மணிரத்னத்தைப் பாதுகாத்த சிம்பு, விஜய்சேதுபதி

காற்று வெளியிடை படம் சரியாகப் போகாததால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கு லைகா பிரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கை கொடுத்துள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த