November 5, 2025
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘கால பைரவா’

‘முனி 3 காஞ்சனா 2‘ படத்திற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் வெளி வந்த பிறகு ராகவா லாரன்ஸ் அவருடைய அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் ‘கால பைரவா’ படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார்.

இந்தப் படத்தைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்..

Related Posts