October 25, 2025
Home Archive by category Uncategorized (Page 25)

Uncategorized

Uncategorized

காலா படத்தின் சேலம் வசூல் மிகக் குறைவு – படக்குழு அதிர்ச்சி

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியானது. இன்றோடு பனிரெண்டு நாட்களாகிவிட்டன. ஆனால் படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலை கொள்ளத்தக்க நிலையில் தான் இருக்கிறதாம். காலா படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை செவன்ஜிசிவா என்பவர் வாங்கினார். மின்மம் கியாரண்டி
Uncategorized

சாமி 2 ட்ரெய்லரை கிண்டல் செய்த கஸ்தூரி – கதறடித்த விக்ரம் ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்‘சாமி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த
Uncategorized செய்திக் குறிப்புகள்

சிறையிலிருந்து வந்த மன்சூரலிகான் செய்யும் வேலை

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு கடமான்பாறை என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி
Uncategorized செய்திக் குறிப்புகள்

மதுரையில் சசிகுமார் அஞ்சலி சமுத்திரக்கனி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி,அதுல்யா,
Uncategorized

ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினி
Uncategorized செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய நடிகர்

தப்புத்தண்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தைத் தயாரித்தார் வி.சத்யமூர்த்தி. இதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ‘கிளாப்போர்ட்
Uncategorized

கலகலப்பு 2 விமர்சனம்

பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும் வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாதி
Uncategorized

தமிழில் செக்கச் சிவந்த வானம், தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா?

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,