புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் கதையிலிருந்து தழுவி உருவாகியிருக்கும் படம் மஹாவீர்யார். அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இப்படத்தில், நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை
செய்திக் குறிப்புகள்
திரைப்பட இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம்
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி
இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன் அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருளாம். இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிப்ரவரி 4
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3
2002 ஆம் ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படம் மூலம் இயக்குநரானவர் சுசி.கணேசன். அதன்பின், ஃஃபைவ் ஸ்டார்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கினார். பின்பு, இந்தித் திரையுலகுக்குச் சென்று அங்கே இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கினார்.பிறகு தமிழுக்கு வந்து திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கினார். மீண்டும் இந்திக்குச் சென்றவர், இப்போது மறுபடி தமிழ்ப்படம் ஒன்றை
டேக் ஓகே புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட்
நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது’வேல்ஸ் பல்கலைக்கழகம்.இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி
ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் ஆகிய இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும்
பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,நிதியாளர் (பைனான்சியர்) மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா திருமணம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது. இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான





















