Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 82)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவின் பல பரிமாணங்கள் – மிஷ்கின் பாராட்டு

எட்டு தோட்டாக்கள் படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ஜூலை 28 அன்று ஊடகத்தினரைச் சந்தித்தனர்.
செய்திக் குறிப்புகள்

பூமிக்காகவும் போராடவேண்டும் எனச் சொல்லும் படம் செஞ்சி

திரைப்படக்கலை தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்று குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக்
செய்திக் குறிப்புகள்

துல்கர் சல்மானின் புதிய காதல்கதை

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. இப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய
செய்திக் குறிப்புகள்

வரலட்சுமியைப் பார்த்துப் பயந்த வைபவ் – காட்டேரி படப்பிடிப்பில் சுவாரசியம்

தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இரசிகர்களைச் சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இப்படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மான்சி, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா
செய்திக் குறிப்புகள்

கிருத்திகா உதயநிதி மீது சிம்புவுக்கு சந்தேகம் – பேப்பர் ராக்கெட் விழாவில் வெளிப்படை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்
செய்திக் குறிப்புகள்

கொலை வழக்கில் சிக்கிய சூப்பர்ஸ்டார் – பரபரப்பு ஆரம்பம்

சோனி லிவ் (SONYLIV) ஓடிடி தளம் தனது புதிய தமிழ் இணையத் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,தி மெட்ராஸ் மர்டர் (THE MADRAS MURDER) எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த இணையத் தொடரினை சூரியபிரதாப்.எஸ், எழுதி-இயக்க,பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய் ஷோ ரன்னர் (SHOWRUNNER) ஆகச் செயல்படவுள்ளார் என்று
செய்திக் குறிப்புகள்

சிபிராஜுடன் விடிய விடிய காரில் சுற்றினேன் – ஆண்ட்ரியா கலகல பேச்சு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.
செய்திக் குறிப்புகள்

விஜய்க்கு முதலிடம் அஜீத்துக்கு இரண்டாமிடம் கொடுத்த விஷால் – லத்தி பட டீசர் விழா தொகுப்பு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இப்படத்தை புதுஇயக்குநர் வினோத் குமார் இயக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரித்திருக்கிறார்கள். விழாவின் தொடக்கத்தில் நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்தப் படத்தில் அடி
செய்திக் குறிப்புகள்

பொய்க்கால் குதிரையில் மாயாஜாலம் – பிரபுதேவா பாராட்டு

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

ஜெய் மற்றும் அதுல்யாவின் பங்களிப்புக்கு நன்றி – எண்ணித்துணிக தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”. இத்திரைப்படத்தில், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ்