Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 71)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

வெற்றிமாறன் தமிழ்சினிமாவின் பொக்கிசம் – எல்ரெட்குமார் புகழாரம்

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் மகள் திரைக்கதை எழுதிய படம் – விவரங்கள்

’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனம், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர் (’கலாபக்காதலன்’ படப்புகழ்) இயக்கி வரும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக
செய்திக் குறிப்புகள்

கடலில் நடக்கும் கடத்தல்கள் – ஆபரேஷன் அரபைமா படவிவரம்

பி.நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பிராஷ் பேசும்போது…… நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக
செய்திக் குறிப்புகள்

பியூட்டி பட இயக்குநர் ஆனந்தசிவா நன்றி மறவாதவர் – பாக்யராஜ் புகழாரம்

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்
செய்திக் குறிப்புகள்

அகிலன் படத்தின் கேப்டன் தயாரிப்பாளர் சுந்தர் – இயக்குநர் வெளிப்படை

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் அகிலன். இப்படத்தில், பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம்மார்ச் 10 அன்று
செய்திக் குறிப்புகள்

எஸ்டிஆர் உடன் நடித்தது எனக்குப் பெருமை – கவுதம்கார்த்திக் பேச்சு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பத்துதல’. இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது. நிகழ்வில் இயக்குநர் ஓபிலி
செய்திக் குறிப்புகள்

ஹரிஷ்கல்யாண் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார் – வரலட்சுமி சான்றிதழ்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘கொன்றால் பாவம்’. இத்திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியதாவது….. கொன்றால்
செய்திக் குறிப்புகள்

சூப்பர்ஸ்டார்களை மணந்தவர்கள் நிலை – பிரியங்காஉபேந்திரா வெளிப்படை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். கன்னடத்தில் பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குநராக இருக்கும் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிக்கும் 50 ஆவது படம்
செய்திக் குறிப்புகள்

சாய்பாபா புகழ்பாடும் இசைத்தொகுப்பு – விவரங்கள்

‘மேதைகளுக்குச் சமர்ப்பணம்’ (Tribute to the Legends) என்கிற ‘மாபெரும் குரல் தேடும்’ செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ‘நெஞ்சில் நீயே ஸாயி’ என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின் 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடி சோனி மியூசிக் மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு மீண்டும் வெளியீடு.