Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 118)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

சிம்ரன் போல் இந்துஜா – சூப்பர் டூப்பர் படவிழாவில் துருவா புகழ்ச்சி

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா,
செய்திக் குறிப்புகள்

சண்டைக் காட்சிகளில் அசத்திய த்ரிஷா – கர்ஜனை இயக்குநர் வியப்பு

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை
செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் புதிய அறிவிப்பு – குவியும் வரவேற்பு

நடிப்பு பிரதானமாக இருந்தாலும் சமூக சேவையிலும் சமூக நலனுக்காக அக்கறை செலுத்துபவர்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அவருக்கு நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் அதிகம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்தார். விவசாயத்தை மையப்படுத்தி அவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்குப் பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் துவங்கினார். இதுகுறித்து அவர்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகியாக உயர்ந்த ஜெசிகா பவ்லின்

ஒரு நடிகையை அறிமுகப்படுத்தும் போது அழகான நடிகை என்ற வரையரைக்குள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது. நன்றாக நடிக்கக் கூடிய அழகான நடிகை என்று தான் சொல்ல வேண்டும்.சொல்ல வேண்டும் என்பதை விட அப்படிச் சொல்வதற்கான தரத்தோடு அந்த நடிகை இருக்க வேண்டும். அப்படியான தரத்தோடு இருக்கிறார் நடிகை ஜெசிகா பவ்லின். இவர் அறிமுகம் தேவையில்லாத திருமுகம். ஏற்கெனவே துப்பறிவாளன் படத்தில் கவனிக்கக் கூடிய
செய்திக் குறிப்புகள்

ரஜினி கமல் சூர்யா படங்கள் தயாரிக்கும் லைகாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது – நடிகர் ஆர்கே விளக்கம்

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே. ‘டை’ அடிப்பதில்
செய்திக் குறிப்புகள்

விக்ரம் ஊட்டிவிட்டார் கமல் திட்டுவார் – கடாரம் கொண்டான் இயக்குநர் பேச்சு

ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் நாயகனாக நடித்த்திருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடந்தது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன்,படத்தொகுப்பாளர் ப்ரவீன் கே எல்.,நடிகை லெனா, நடிகர் அபி,நடிகை
செய்திக் குறிப்புகள்

தனித்துவமும் சவாலான வேடங்களும் அவர் பலம் – அதர்வாவைப் புகழும் இயக்குநர்

குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் இயக்குநர் ஆர்.கண்ணனின் திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல்
செய்திக் குறிப்புகள்

படம் நடிக்கவே பயமாக இருக்கிறது – கலங்கும் சந்தீப்கிஷன்

திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் கண்ணாடி. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 1 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:- உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான்
செய்திக் குறிப்புகள்

பக்ரீத் போல் ஒரு படம் இதுவரை வரவில்லை இனியும் வராது – விக்ராந்த் உறுதி

எம் 10 புரொடக்‌ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

சூர்யா கார்த்தி படங்கள் மட்டும் எடுப்பீர்களா? – ஜோதிகா கலகல பேச்சு

புது இயக்குநர் சை.கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்கும் படம் ராட்சசி.இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 25 அன்று நடந்தது. அதில், சண்டைப்பயிற்சியாளர் சுதேஷ், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் ஷான்ரோல்டன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் கொகுல்பினாய்,ஜோதிகா, பூர்ணிமாபாக்யராஜ்,இயக்குநர் சை.கெளதம்ராஜ், நடிகர் கவிதாபாரதி, நடிகர்