Home Articles posted by cadmin (Page 603)
விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பல சிறந்த நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பூபதிபாண்டியனை நம்பி விமல் தயாரித்து நடித்திருக்கும் படம். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. முழுநீள நகைச்சுவைப்
விமர்சனம்

பாகமதி விமர்சனம்

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்
விமர்சனம்

நிமிர் விமர்சனம்

மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் மாற்றுதான் தான் நிமிர். நடிப்பு இராட்சசன் என்று சொல்லப்படுகிற ஃபகத் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே உதயநிதியின் தன்னம்பிக்கைக்குச் சான்று. ஒப்புக் கொண்டது மட்டுமின்றி உறுத்தாத நடிப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார். வசன உச்சரிப்புகளில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் இருந்தால்
கட்டுரைகள்

பத்மாவதி காப்பியத்தின் கதை இதுதான்

சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியம்தான் பத்மாவத் படத்தின் மையம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங்,
விமர்சனம்

பத்மாவத் விமர்சனம்

இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான். திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு பார்ப்பனர். அதனால் அவரை நாடு கடத்துகிறார் ரத்தன்சிங். தில்லி சுல்தான் அலாவுதீன்
சினிமா செய்திகள்

கருத்து சொல்ல வரும் ‘கருத்துக்களைப் பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ். ‘ஜித்தன் 2 , 1 AM’ படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர் கிராமம், 143’ ஆகிய மற்ற நிறுவனத் தயாரிப்பு படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டுள்ளது.
செய்திக் குறிப்புகள்

திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பேரன்பு’

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்கமீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேரன்பு’. நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது. வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே
செய்திக் குறிப்புகள்

பிப்ரவரி 2ல் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம்
திரைப்படம் புகைப்படங்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – புகைப்படங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.
செய்திக் குறிப்புகள்

தண்ணீர் பிரச்சனையைப் பேச வரும் ‘கேணி’

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும்