சினிமா செய்திகள்

இந்த வாத்திகிட்ட வச்சுக்காத – மாஸ்டர் பாடல்வரிகள் அதிரடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார்.

அந்தப்பாடல் வரிகள்…..

ஆனா ஆவன்னா
ஆப்னா டைம் னா
வாங்கண்ணா வணக்கண்ணா
வாத்தி ரெய்டுணா

உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கிப் போட்டு சாத்துவாரு
தட்டித் தட்டி தூக்குவாரு

கெட்டப்புள்ள திருந்திட
சட்டம் தந்த இடம்

உள்ள வந்து தப்பு செஞ்சா
வாத்தி ரெய்டு வரும்

வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு

வாண்டடாவே மாட்டிடாத
பாத்து போய்டு

நண்பா நல்லமாரி சொல்லும்போதே
கேட்டு போய்டு

வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு

மேல ஏத்திவிட்டு பாத்துராத வேற சைடு
இந்த வாத்திக்கிட்ட வச்சிக்காத ஓரம் போய்டு

நம்ம

வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு

பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணன் பண்ணும் அதிரடி
வாத்தி யாரு தளபதி

பிளாக்கு தங்கம்டி
காட்டு சிங்கம்டி
நவுருடி

வாழ்க்க பாரு
கெத்தா
நீ கேட்ட மூடு

காணொலி வடிவில் காண…..

Related Posts