Home Posts tagged Zee 5 Tamil
செய்திக் குறிப்புகள்

வெற்றிவிழாவில் மன்னிப்பு கேட்ட இயக்குநர் – தடயம் இணையத்தொடர் நெகிழ்வு

பிப்ரவரி 27,2026 அன்று இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE 5) தளத்தில், வெளியான தமிழ் நேரடி இணையத் தொடர் “தடயம்”,இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரில், சமுத்திரகனி,சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1990 களின் இறுதிக்கால தென்னிந்திய
விமர்சனம்

ரேகை – இணையத் தொடர் விமர்சனம்

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என எவராகினும் அவர்களுடைய கைரேகைகள் மாறுபட்டுத்தான் இருக்கும்.ஒரேமாதிரியான கைரேகை நான்கு பேருக்கு இருந்தால்? என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் ரேகை,விறுவிறுப்பான 6 பகுதிகள் கொண்ட இணையத் தொடராக விரிந்திருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணையத்
விமர்சனம்

வேடுவன் – இணையத் தொடர் விமர்சனம்

வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை
விமர்சனம்

சட்டமும் நீதியும் – இணையத் தொடர் விமர்சனம்

ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார். நீதிமன்றத்திர்கு வெளியே
செய்திக் குறிப்புகள்

செருப்பு பிணம் ஆகியவற்றை வைத்து ஒரு நகைச்சுவைத் தொடர் – விவரம்

ஜீ5 இணையதளம் இப்போது, செருப்புகள் ஜாக்கிரதை எனும் புதிய தொடரை வெளியிட்டுள்ளது.எஸ் குழுமம் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த நகைச்சுவைத் தொடரில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தத் தொடரின் முன் திரையிடல் மற்றும்
விமர்சனம்

ஐந்தாம் வேதம் – இணையத் தொடர் விமர்சனம்

இந்து மதத்தில் ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ ஆகிய நான்கு வேதங்கள் இருக்கின்றன.இந்நிலையில் இன்னொரு வேதம் அதாவது ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படிப் பட்டவை? என்கிற கற்பனையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஐந்தாம் வேதம். ஒரு பழமையான ஆலயத்தில் இரகசிய இடத்தில் அந்த வேதம் இருக்கிறது.அது வெளிவரக் காத்திருக்கிறார் அக்கோயில்