December 6, 2024
Home Posts tagged Yuvanshankarraja
சினிமா செய்திகள்

சூரி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம் – விவரங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரியவெற்றி விடுதலை படத்தின் கதைநாயகனாக சூரி நடித்திருந்தார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் கதைநாயகனான முதல்படத்தின் முதல்பாகத்திலேயே கனமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற பெரியவரவேற்பைப் பெற்றார். இப்போது விடுதலை படத்தின்
காணொளி டிரைலர்

எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை பட டிரெய்லர்

official trailer of Bommai starring SJSuryah PriyaBhavanishankar directed by Radhamohan Yuvanshankarraja musical lyrics Karky Cast : S J Suryah, Priya Bhavanishankar Director : Radhamohan Music: Yuvan Shankar Raja DOP : Richard M Nathan Lyrics : Karky Editor : Anthony Writer : M R Pon Parthiban Art Director : K Kadhirr Stunt : Kanal Kannan Producer […]
சினிமா செய்திகள்

லத்தி பட அறிவிப்பு – விஷால் நந்தா ரமணா மீது இயக்குநர்கள் கோபம்

விஷாலின் 32 ஆவது படம் லத்தி. இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 22 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு வெளியானது. இந்த
சினிமா செய்திகள்

என்னிடம் சொல்லாமல் செய்துவிட்டார்கள் – யுவன்ஷங்கர்ராஜா குமுறல்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த அவரின் இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன்
Uncategorized சினிமா செய்திகள்

சூர்யா செல்வராகவன் யுவனுக்கு நன்றி – பாடலாசிரியர் கபிலன் நெகிழ்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்…. தண்டல்காரன் பார்க்குறான் தண்ட சோறு
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் ஹீரோ

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், நடித்துக்கொண்டிருக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்துக்கு ஹீரோ
சினிமா செய்திகள்

அஜித் பட பூஜையில் தந்திடிவி பாண்டே கலந்துகொண்டது இதனால்தான்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பூஜையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ்
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்பார்வையும், படத்தின் பெயரும் இன்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் என்ஜிகே. அந்தப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப்