நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு
நாயகன் மெட்ரோசிரிஷின் பெயர் ராஜா, நாயகி சாந்தினியின் பெயர் ரங்குஸ்கி. படத்தின் தலைப்புக்கு விடை கிடைத்துவிட்டதா? அடுத்து ரங்குஸ்கி என்றால் என்ன அர்த்தம்?என்ற கேள்வி வரலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அதனால் அவர் ரங்குஸ்கி என்கிற புனைபெயர் வைத்திருந்தார். இப்படத்தின் நாயகியும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லி ரங்குஸ்கி என்கிற புனைபெயரை
ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்கமீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேரன்பு’. நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது. வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே














