முன்னூறு வருசத்துக்கு முன்னாடி ஏழுமலைக்கு அந்தப்பக்கம் ஒரு மலை,அங்க ஒரு மரக்கிளையில ஒரு பரண்,அதுல ஒருத்தன் தூங்கறான்,20 வருசத்துக்கு முன்னாடி ஏழுகடலுக்கு அந்தப்பக்கம் ஒரு கடல்,அங்க ஒருத்தன் தூங்கிகிட்டு இருக்கான்,இப்ப இந்த இரயிலின் கடைசிப்பெட்டில ஒருத்தன் தூங்கிட்டிருக்கான். இதுல என்ன ஸ்பெஷல்?












