அண்மையில் வெளியான வேட்டைநாய் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுபிக்ஷா. ராணி எனும் அவருடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு.அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரிடம் ஒரு பேட்டி… 1. இந்தப்படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? படத்துக்குப் படம் என்னுடைய வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக












