குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின்
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்
தமிழ்த் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அருண் விஜய். தமிழ்த் திரையுலகின் கமர்ஷியல் அரசன் என்று சொல்லப்படும் இயக்குநர் ஹரி அருண்விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் “யானை”. இவர்கள் இருவரும் நிஜத்தில் மாமன் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி
அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள். இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு நாயகியாக ப்ரியா பவானிஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்த வருட பிப்ரவரியில் ரிலீஸ் செய்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது.















